இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 07:12 pm
powerful-earthquake-in-indonesia

இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவு பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.33 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close