காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக களம் இறங்கும் சீனா

  Newstm Desk   | Last Modified : 16 Aug, 2019 12:02 am
china-writes-to-unsc-on-kashmir-issue

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் விசாரிக்க வேண்டும் என சீனா குரல் எழுப்பியுள்ளது. 

இது குறித்து ஐநா சபைக்கு பாகிஸ்தான் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள நிலையில், சீனாவும் இதே கருத்தை வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

காஷ்மீர் விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்நாட்டு விவகாரம் என ஏற்கனவே மத்திய அரசு விளக்கம் அளித்த பிறகும் பாகிஸ்தான் , சீனா ஆகிய நாடுகள் இந்த விஷயத்தில் ஐநா தலையிட வேண்டும் என கூறி வருகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close