எல்லையில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்

  Newstm Desk   | Last Modified : 16 Aug, 2019 11:03 pm
pak-forces-at-kashmir-border

லடாக் எல்லையில் பாக்கிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மற்றும் பாக்., ராணுவ படைகள் திடீரென குவிக்கப்பட்டுவருவதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பா பெறப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பாக்கிஸ்தான், இந்திய மீது எந்த நேரத்திலும்  தாக்கத்தால் நிகழ்த்தலாம் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லே மற்றும் லடாக் பகுதியில், சர்வதேச எல்லைக்கு அப்பால் பாக்., வீரர்கள் மற்றும் ராணுவத்தின் ஆதரவு பெட்ரா பயங்கரவாதிகள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

நம் தரப்பிலும் அனைத்திற்கும் ஆயத்தமாக இருப்பதால் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close