மியான்மர், நாகலாந்தில் நிலநடுக்கம்!

  அனிதா   | Last Modified : 26 Aug, 2019 09:24 am
an-earthquake-in-nagaland

மியான்மர் மற்றும் நாகலாந்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நாகலாந்தில் டுயென்சாங்கிலிருந்து கிழக்கே 132 கி.மீ தூரத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது என ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதேபோல், மியான்மரில் இன்று காலை 8.19 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close