அணு ஆயுத பயன்பாடு: யூ டர்ன் அடித்த இம்ரான் கான்!

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2019 09:18 pm
pakisatan-will-not-use-autom-bomb-first-imran-khan

"இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் பாகிஸ்தான் முதலில் ஆயுதம் பயன்படுத்தாது" என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தற்போது தன் நிலைப்பாட்டில் யூ டர்ன் அடித்துள்ளார். அதாவது, ஏற்கனவே, இந்தியாவுடன் போர் தொடுப்பேன் என மிரட்டல் விடுத்த அவர், அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என கூறினார். 

இந்நிலையில் தற்போது, தன் நிலைப்பாட்டில் யூ டர்ன் நடித்துள்ள அவர், நாங்கள் முதலில் அணு ஆயுதம் பயன்படுத்த மாட்டோம் எனக் கூறியுள்ளார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close