பாகிஸ்தானின் பயங்கரவாதத்தால் இந்தியா பாதிப்பு: ஐ.நா.,வில் விஜய் தாக்குர் சிங் பேச்சு

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2019 08:21 pm
india-s-impact-on-terrorism-in-pakistan-vijay-thakur-singh-talks-at-un

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதாக, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா சபையின் மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் தாக்குர் சிங் பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ‘உலக பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குகிறது. சட்டத்திற்கு உட்பட்டும், அரசியலமைப்பு சட்டத்தின் படியும் இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் செயல்படுகிறது’ என்றும் விஜய் தாக்குர் சிங் தெரிவித்துள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close