எங்கள் மீது தாக்குல் நடத்தும் நாட்டை பிரதான யுத்தகளமாக மாற்றிவிடுவோம் - ஈரான் அறைகூவல்

  அபிநயா   | Last Modified : 21 Sep, 2019 04:24 pm
any-country-that-attacks-us-will-turn-into-a-battlefield

சௌதி அரேபியாவின்  எண்ணெய் கிணறு தாக்குகலுக்கு ஈரான் தான் காரணம் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு ஈரான், "எங்கள் மீது தாக்குல் நடத்தும் நாட்டை  யுத்தகளமாக மாற்றிவிடுவோம்" எனக் கூறி பதிலடிக் கொடுத்துள்ளது.

அரேபிய எண்ணெய் கிணறுகள் தாக்குதல் விவகாரத்தில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஹூதி கலகக்காரர்கள் ஈடுபட்டனர். அதையடுத்து ஈரான் நாட்டிற்கு இதில் தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுவரை வர்த்தகப்போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எங்கள் மீது தாக்குல் நடத்தும் நாட்டை முக்கியமான யுத்தகளமாக மாற்றிவிடுவோம் என ஈரான் கூறியுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close