பிரான்ஸ் அதிபருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

  அனிதா   | Last Modified : 08 Oct, 2019 02:31 pm
union-minister-rajnath-singh-meets-french-president

பிரான்ஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். 

இந்திய விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்களை பெறுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றுள்ளார். இந்நிலையில், பாரிசில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close