ஜம்மு காஷமீர் விவகாரத்தை விரைவாக பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் - மேகி ஹசான்

  அபிநயா   | Last Modified : 11 Oct, 2019 10:02 pm
us-senator-calls-for-de-escalation-of-tensions-between-india-pakistan

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீக்கிரமாக பேசி தீர்த்துக்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கூறியுள்ளார் அமெரிக்காவின் செனட்டர் மேகி ஹசான்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்களை அடக்குவது குறித்து விவாதிப்பதற்காக, பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க செனட்டர் மேகி ஹசான், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடி, இந்த பிரச்சனையை சீக்கிரமாக தீர்த்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்  மேகி ஹசான்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close