அந்தமானில் நிலநடுக்கம்!

  அனிதா   | Last Modified : 22 Oct, 2019 10:34 am
earthquake-in-nicobar-islands-region

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை 6.30 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இது நிகோபார் பிரந்தியத்தின் கிழக்கே 180 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் எவ்வித சேதமும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகிவில்லை.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close