தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முஹமது!!

  அபிநயா   | Last Modified : 25 Oct, 2019 10:33 pm
sheikh-mohammed-tweets-out-diwali-wishes

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளியை கொண்டாடவிருக்கும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்  ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேக் முஹமது பின் ரஷீத் அல் மக்தூம்.

 

 

வரும் அக்டோபர் 27ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில்,  ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பாகவும், அந்நாட்டு மக்களின் சார்பாகவும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் ஷேக் முஹமது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close