பாக்தாதி இறப்பு:  ஐ.எஸ். அமைப்பு உறுதி செய்தது

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2019 09:32 am
death-of-baghdadi-is-the-organization-confirmed

அபுபக்கர் அல்-பாக்தாதி உயிரிழந்ததை ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.

சமீபத்தில், சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில்  ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இதனை நம்பாமல் இருந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதலில் தங்களின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி உயிரிழந்ததை ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு உறுதி செய்தது. பாக்தாதி கொல்லப்பட்டதை அடுத்து  ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக இப்ராஹிம் அல்-ஹசிமி அல்-குரேஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close