இஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்!!

  அபிநயா   | Last Modified : 10 Nov, 2019 04:32 pm
nehtanyahu-resigns-as-defense-minister-prior-to-bennett-s-appointment

இஸ்ரேல் நாட்டில், புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான பெஞ்சமின் நேதன்யாஹூ தனது பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார். 

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ பதவியில் இருந்ததை தொடர்ந்து, தற்போது புதிய பாதுகாப்பு அமைச்சராக வலதுசாரி கட்சியை சேர்ந்த எம்.கே. நஃப்தலி பென்னட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சரான பெஞ்சமின் நேதன்யாஹூ பதவி விலகியுள்ளார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close