வர்த்தகம், முதலீட்டில் பிரிக்ஸ் நாடுகள் கவனம் செலுத்துக: பிரதமர் நரேந்திர மோடி

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2019 08:26 pm
brics-focus-on-trade-and-investment-prime-minister-narendra-modi

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று, பிரிக்ஸ் மாநாட்டில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், ‘உலகளவிலான வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகம் வெறும் 15% மட்டுமே உள்ளது. சமீபத்தில்  ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தை தொடங்கினோம். உடற்பயிற்சி, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பிரிக்ஸ் நாடுகள் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்’ என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close