[X] Close

இந்திய செய்திகள்

மோடி, அம்பானி இணைந்து ராணுவம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் கடும் தாக்கு!

ரஃபேல் விமான விவகாரத்தில் அனில் அம்பானியுடன் சேர்ந்து பிரதமர் மோடி இந்திய ராணுவத்தினர் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்தியுள்ளார் என எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

[X] Close