தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு

  madhan   | Last Modified : 13 Apr, 2016 01:54 pm
இலங்கை கடற்கடையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனர்வகள் 12 பேரின் காவல் மார்ச் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி கச்சத்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 12 பேரின் காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close