டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து காத்மாண்டு மற்றும் டெல்லியில் இருந்து புவனேஷ்வர் செல்லும் இரண்டு பயணிகள் விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் ஒன்று வந்தது. இதையடுத்து, அவ்விரு விமானங்களும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close