இலங்கை சிறையிலுள்ள 23 மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பாம்பன் கடற்பகுதியிலிருந்து கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 3 நாட்டுப் படகுகளையும் அதிலிருந்த 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்று இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். இந்த 23 மீனவர்களையும் விடுவிக்க கோரி பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் தொடர்ந்து இன்று நான்காவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close