கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 10 பேர் பலி

  madhan   | Last Modified : 12 Apr, 2016 01:48 pm
கொல்கத்தாவின் மத்திய பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பால இடிபாடுகளுக்கிடையே லாரி மற்றும் கார் போன்ற வாகனங்களும் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close