காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முஃப்தி பதவியேற்கிறார்

  madhan   | Last Modified : 11 Apr, 2016 06:18 pm
காஷ்மீர் முதல்வராக மெஹபூபா முஃப்தி வரும் 4ம் தேதி பதவியேற்கிறார். காஷ்மீர் முன்னாள் முதல்வர் முஃப்தி மொஹம்மது சயீத்தின் அரசியல் ஆலோசகராக பணியாற்றி வந்த மாட்டூ, 56 வயதாகும் மெஹபூபா, காஷ்மீரின் அமைதிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் புதிய திட்டங்களைக் கையாள்வார் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close