தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

  madhan   | Last Modified : 13 Apr, 2016 01:47 pm
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு இரண்டு நாள் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று புதுச்சேரி மாநில அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close