பீகார் மது விலக்கு: குடியை நிறுத்த முடியாத்தால் 750 பேருக்கு உடல் நலக்குறைவு

  madhan   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் பீகாரில் மது விலக்கு அமலுக்கு வந்தது. அதே சமயம் தினமும் மதுகுடித்து பழக்கப்பட்டவர்கள் போதைக்கு அடிமையாகி விட்ட நிலையில் அவர்களால் மது பழக்கத்தை நிறுத்த முடியாமல் 750 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டன. குடிபோதைக்கு அடிமையானவர்களுக்கு உதவ மாநிலம் முழுவதும் 38 இடங்களில் போதை மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close