அதிக சரக்கு விற்பனை: கண்காணிக்க டாஸ்மாக்கில் சிசிடிவி கேமரா

  madhan   | Last Modified : 13 Apr, 2016 01:44 pm
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளையும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேர்தல் ஆணையம் டாஸ்மாக் மதுபானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தி கம்பெனியின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close