ஆண் குழந்தை இல்லாததால் மனைவி, மகளை கொடுமைப்படுத்திய வழக்கறிஞர்

Last Modified : 15 Dec, 2016 10:57 am
டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு டெல்லியின் வசந்த் குன்ஜ் பகுதியில் வசித்து வரும் டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தன் மனைவி மற்றும் மகளை சரமாரியாக அடித்து கொடுமை படுத்தி உள்ளார். இதனை அவரது மற்றொரு மகள் மொபைலில் வீடியோ எடுத்து போலீசிடம் அளித்துள்ளார். ஆண் குழந்தை பெற்று தராததால் தன்னையும், தனது மகள்களையும் கடந்த 15 வருடங்களாக இவ்வாறு சித்திரவதை செய்து வருவதாக வழக்கறிஞரின் மனைவி தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close