பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு

  mayuran   | Last Modified : 15 Dec, 2016 05:42 pm
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மாதம் ஒரு பேரல் 44.4 டாலர்களாக இருந்தது. ஆனால் நேற்று ஒரு பேரல் விலை திடீரென 53.78 டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close