துப்பாக்கி முனையில் வங்கியில் 11 லட்சம் கொள்ளை

  mayuran   | Last Modified : 15 Dec, 2016 04:54 pm
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் துப்பாக்கி முனையில் 11 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளார். J&K வங்கியின் ரட்னிபோரா கிளையில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில், "கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். விரைவில் கொள்ளையர்களையும், திருடப்பட்ட பணத்தையும் மீட்போம்," என தெரிவித்தனர். கடந்த ஐந்து மாங்களில் அந்த பகுதியில் நடக்கும் நான்காவது கொள்ளை சம்பவம் இது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close