மொபைல் போனுக்காக கழுத்தறுத்து கொல்லப்பட்ட ஃபிளிப் கார்ட் ஊழியர்

  jerome   | Last Modified : 15 Dec, 2016 04:36 pm
பெங்களூருவில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் வருண் குமார் (22) என்பவர், ஃபிளிப் கார்ட்டில் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான redmi note-3 மொபைலை ஆர்டர் செய்திருந்தார். அதற்கான தொகை அவரிடத்தில் இல்லாமல் போனதால், டெலிவரி செய்ய வந்த ஊழியரான நஞ்சுண்ட சாமி என்பவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும், அவரிடமிருந்த விலை மதிப்புமிக்க HTC போன்ற மொபைல் போனையும், 10 ஆயிரம் பணத்தையும் திருடியுள்ளார். இக்கொலை பற்றி விஜயநகர காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வருண் சிக்கியுள்ளார். அவர்மீது கொலை மற்றும் வழிப்பறி செய்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close