அப்செட்டான அத்வானி ராஜினாமா செய்கிறாரா?

  shriram   | Last Modified : 15 Dec, 2016 05:37 pm
பா.ஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் செய்து வரும் அமளியை குறிப்பிட்டு, ராஜினாமா செய்யலாமா என யோசிப்பதாகவும் கூறியுள்ளார். பாராளுமன்ற கீழ் சபை முடிவுக்கு வந்தபின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி இட்ரிஸ் அலி, அத்வானியிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அலி பேசியபோது, "அத்வானி என்னிடம், என் உடல் நலம் நன்றாக உள்ளது. பாராளுமன்றத்தின் உடல்நலம் தான் சரியில்லை. ராஜினாமா செய்யலாமா என தோன்றுகிறது என்று கூறி வருத்தப்பட்டார்," என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close