புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
செல்லா நோட்டு அறிவிப்பால் நாட்டில் பணத்தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப் பட்ட போதும் 2000 ரூபாய் நோட்டு மட்டுமே முதலில் புழக்கத்திற்கு வந்தது. இருந்த போதும் பணத்தட்டுப்பாடு சீராக வில்லை. இந்நிலையில் தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறினார். இன்னும் 2,3 வாரங்களில் நாட்டில் பணத்தட்டுப்பாடு நீங்கி விடும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close