நாடு முழுதும் வருமான வரி சோதனையில் ரூ.2900 கோடி பணம் சிக்கியது

Last Modified : 01 Jan, 1970 05:30 am
செல்லா நோட்டு அறிவிப்பிற்கு பின்னர் நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கடந்த 1 மாதத்தில் நாடு முழுவதும் 586 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.2900 கோடி பணம் கைப்பற்றப் பட்டது. இதில் ரூ.2600 கோடி கணக்கில் வராத பணமும், 300 கோடிக்கு மேல் பதுக்கல் பணமும் சிக்கியது. 79 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் இதில் அடங்கும். தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே சோதனையில் 100 கோடி ரூபாய் சிக்கி உள்ளது. இதே போல் டெல்லி, புனே, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பல கோடி ரூபாய் சிக்கி உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close