சீரானது ரயில் சேவை - தென்னக ரயில்வே அறிவிப்பு

Last Modified : 01 Jan, 1970 05:30 am
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்தா புயல் காரணமாக பாதிக்கப் பட்டிருந்த ரயில் சேவை முற்றிலுமாக சீராகி விட்டது, என தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை நினைவில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் சீரமைப்பு பணிகள் எளிதாக இருந்ததாகவும் கூறியுள்ளது. மேலும் டிசம்பர் 12 முதல் 15-ம் தேதி வரை 62 ரயில் சேவை ரத்து செய்யப்படதால் 6 லட்ச ரூபாய் வருவாய் இழப்பும், புறநகர் ரயில் சேவை பாதிப்பால் 11 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close