பான் கார்ட் இல்லை என்றால் பணம் எடுக்க முடியாது

Last Modified : 01 Jan, 1970 05:30 am
செல்லாக்காசு தொடர்பான வழக்கு ஒன்றில் விளக்கம் அளித்து மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்திருந்தது. அதில் நவம்பர் 9-ம் தேதிக்கு பின்னர் தங்கள் வங்கி கணக்கில் 2 லட்சம் மற்றும் அதற்கும் மேல் டெபாசிட் செய்தவர்களும், வங்கி கணக்கில் 5 லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருந்தவர்களும் பான் கார்ட் எண்ணை இணைக்கவிட்டால் அவர்களால் பணம் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளது. எனவே இவர்கள் பான் எண் அல்லது படிவம் எண் 60 ஐ வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தி உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close