மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது

  shriram   | Last Modified : 16 Dec, 2016 02:44 pm
கடும் அமளியில் நடுவே இரு தினங்களுக்கு முன் மாநிலங்களவையில் மாற்றுத்திறனாளிகள் உரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மக்களவையிலும் (லோக் சபா) நிறைவேற்றப்பட்டுள்ளது. 1995ன் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தில் குறிப்பிட்டுள்ள 7 குறைபாடுகளை, இந்த புதிய சட்டத்தின் மூலம் தற்போது 19ஆக உயர்த்தியுள்ளனர். இதன்படி குறிப்பிட்டுள்ள 19 குறைபாடுகளால் உடலில் 40% பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும். இனி இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின்னர் சட்டமாக்கப்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close