தர்காவுக்குள் பெண்களை அனுமதிக்க திருப்தி தேசாய் போராட்டம்

  shriram   | Last Modified : 28 Apr, 2016 02:58 pm
மும்பையில் தர்காவுக்குள் பெண்களை அனுமதிக்க கோரி திருப்தி தேசாய் தலைமையிலான அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளனர். இதனையொட்டி ஹாஜிஅலி தர்கா பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் பாலின பாகுபாடுகளை நீக்கும் தங்களது போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புவதாக, திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். தர்காவுக்குள் பெண்களை அனுமதிக்கக்கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்த இருப்பதாக அவர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close