பனாமா ரகசிய ஆவணங்களில் உள்ள இந்தியர்களுக்கு நோட்டீஸ்

  shriram   | Last Modified : 30 Apr, 2016 11:32 am
மத்திய அமெரிக்க நாடான பனாமா நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்று, பல்வேறு நாடுகளில் உள்ள பல கோடீஸ்வரர்களின் கணக்கில் வராத சொத்துகளை பதுக்கி வைத்திருந்தது. 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் லீக் ஆன அந்த நிறுவனத்தின் ஆவணங்களில் அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயரும் இருந்தது. இந்நிலையில், "பனாமா ரகசிய ஆவணங்களில் இடம்பெற்றிருக்கும் சுமார் 500 இந்தியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது." என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி லோக்சபாவில் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close