சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே 200KM வேகத்தில் அதி வேக ரயில்

  mayuran   | Last Modified : 01 Jun, 2016 08:40 pm
சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே அதி வேக ரயிலை இயக்குவது தொடர்பாக ஜெர்மன் நிபுணர்கள் மூலம் ஆய்வு நடத்த ரயில்வே துறை திட்டமிட்டது. இதை தொடர்ந்து டெல்லியில் ஜெர்மன் நிபுணர்களுடன், ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தற்போதைய ரயில் தடத்தில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்குவது குறித்தும், ரயில் நிலையங்களை மேம்படுத்துவது பற்றியும் புதிய ரயில் நிலையங்களை அமைப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close