அரசு மருத்துவர் ஓய்வு 65 வயதாக உயர்வு

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மத்திய சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயது 65ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று‌ ஒப்புதல் அளித்ததும், உடனடியாக அமலுக்கு வந்தது. இதன் மூலம் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும், அ‌ரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளிக்க முடியும் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close