காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் ராகுல் காந்தி ?

  நந்தினி   | Last Modified : 01 Jun, 2016 08:37 pm
சமிபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் புதுச்சேரியை தவிர்த்து மற்ற பகுதிகளில் சரிவை சந்தித்தது காங்கிரஸ் கட்சி. போட்டியிட்ட இடமெல்லாம் தோல்வியை தழுவியதால், ராகுலை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க இளம் நிர்வாகிகள் மீண்டும் கோரிக்கை விடுக்க தொடங்கிவிட்டனர். ஒருப்பக்கம் ராகுலை தலைவராக்க இளம் குரல் எழுப்ப, மறுப்புறம் சோனியாவே நீடிக்க வேண்டுமென்று மூத்த நிர்வாகிகள் கூறி வருவதால் குழப்பம் நிலவுகிறது. எது எப்படியோ நடைபெறவுள்ள பணிக்குழு கூட்டத்தில் யார் தலைவரென முடிவாகிவிடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close