ஆர்.எஸ்.எஸ். பள்ளியில் படித்த முஸ்லிம் மாணவன் முதலிடம்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அசாமில் ஆர்.எஸ்.எஸ். பள்ளியில் படித்த முஸ்லிம் மாணவன் மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நேற்று 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் கவுகாத்தியில் சங்கர்தேவ் சிசு நிகேதன் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பால் நிறுவப்பட்ட பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்ற முஸ்லிம் மாணவன் சர்பராஜ் 600க்கு 590 மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளான். அவனை ஊக்குவிக்கும் வகையில் 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close