போலீசுக்கு எதிராக எஸ்மா சட்டம்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பணிச்சுமை, மேலதிகாரிகள் நெருக்கடி, குறைவான ஊதியம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக, ஜூன் 4ம் தேதி கர்நாடகாவை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் 'வேலை நிறுத்த' போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதை கட்டுப்படுத்த கர்நாடக முதலமைச்சர் சித்த ராமைய்யா போலிசை எஸ்மா சட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளார். மேலும் அவர் இது போன்ற ஒழுக்ககேடான காரியத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close