இனி கம்பெனி கால்களிடமிருந்து விடுதலை!

  arun   | Last Modified : 02 Jun, 2016 12:49 pm
முக்கியமான வேலையில் இருக்கும்போது வந்து "உங்களுக்கு லோன் வேணுமா?" என தொந்தரவு செய்திடும் 'கம்பெனி கால்'கள் குறித்து புகார் செய்ய இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு புதிய மொபைல் ஆப்பினை அறிமுகம் செய்துள்ளது. 'DND Services' என்னும் இந்த ஆப்பினை கூகுள் ப்ளே மற்றும் மொபைல் சேவாவிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் (Link கீழே கொடுக்கப் பட்டுள்ளது). ஆப்பிள் பயனாளர்களுக்கென ஒரு செயலி (App) விரைவில் வெளிவரவுள்ளது. https://goo.gl/hlt4IZ

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close