கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும், 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் உடனே அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 6.40 லட்சம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதால், அங்கு அரச கடைமைகள் முடங்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close