பெங்களூருவில் கர்நாடகா போலீஸ் சங்கத் தலைவர் கைது

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பணிச்சுமையை கண்டித்து கர்நாடகாவில் ஜூன் 4 ஆம் தேதி சுமார் 30,000 காவலர்கள் விடுமுறை எடுத்து போராட்டம் நடத்த முடிவு எடுத்திருந்தனர். இந்நிலையில் காவலர்களை போராட்டம் நடத்த தூண்டியதாக அகில கர்நாடக போலீஸ் மகா சங்கத் தலைவர் சசிதர் இன்று காலை பெங்களூருவுக்கு அருகில் எலங்கா என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close