தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம்: மோடி வெளியிட்டார்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இயற்கை பேரிடரின் போது ஏற்படும் ஆபத்துக்களை குறைப்பதற்காக கடந்த ஆண்டு ஐ.நா சபையால் வடிவமைக்கப்பட்ட உலக பேரிடர் மேலாண்மை திட்டத்தின் இந்தியாவுக்கான திட்டத்தை நேற்று மோடி வெளியிட்டார். அதில், இயற்கை பேரிடர் ஏற்படும்போது அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்களின் பொறுப்புகள், கடமைகள் என்ன, முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தகவல் பரிமாற்றம், மருத்துவ உதவி, எரிபொருள், போக்குவரத்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close