குல்பர்க் சொசைட்டி வழக்கு: தீர்ப்பு இன்று வெளியானது

  gobinath   | Last Modified : 02 Jun, 2016 12:23 pm
2002 பிப் 28 இல் குஜராத்தின் குல்பர்க் சொசைட்டி என்னும் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்த கலவரத்தில் காங்கிரஸ் எம்பி உட்பட 69 பேர் பலியானார்கள். இது தொடர்பான வழக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இதில் குற்றம் சாட்டப்பட 60 பேரில் 24 பேர் குற்றவாளிகள் என்றும், 36 பேரை இவ்வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close