ஆப்ரிக்கர்களுடன் கை குலுக்கி நட்பு பாராட்டுங்கள்

  gobinath   | Last Modified : 02 Jun, 2016 02:34 pm
டெல்லியில் காகோ நாட்டை சேர்ந்தவர் கொல்லப்பட்டதற்கும், ஹைதராபாத்தில் ஆப்ரிக்க மாணவன் தாக்கப்பட்டதற்கும் இந்தியாவில் வாழும் ஆப்ரிக்கர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியது. இந்நிலையில் இன்று தனது டுவிட்டரில் பதிவொன்றை எழுதியுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அடுத்த முறை ஆப்ரிக்கர்களை சந்திக்கும் இந்தியர்கள் அவர்களுடன் கை குலுக்கி, இந்தியா உங்களை விரும்புகிறது என சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close