ஜெயலலிதா சார்பாக வார இதழ் மீது அவதூறு வழக்கு

  gobinath   | Last Modified : 02 Jun, 2016 02:32 pm
சமீபத்தில் திருப்பூரில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் ரூ 570 பணம் பிடிபட்டது. பின்னர் எஸ்பிஐ வங்கி பணம் என தெரிய வந்ததால் அது எஸ்.பி.ஐ வங்கி வசம் ஒப்படைக்கப் பட்டது. இது குறித்து வாரம் இருமுறை வெளிவரும் இதழ் ஒன்று முதல்வர் ஜெயலலிதாவை இணைத்து களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதாக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப் பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் எம்.எல். ஜெகன் தொடர்ந்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close