பாகிஸ்தானை இந்தியாவின் பகுதியாக காட்டிய மொரோக்கோ பல்கலை

  gobinath   | Last Modified : 02 Jun, 2016 07:13 pm
மொரோக்கோ நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, அங்கு ராபட் நகரில் உள்ள முகம்மது வி என்ற பல்கலைக் கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது அங்கு விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை இந்தியாவின் பகுதிகளாக காட்டப் பட்டிருந்தன. இதனை விழா ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு இந்திய அதிகாரிகள் கொண்டு செல்ல உடனடியாக வரைபடம் அங்கிருந்து அகற்றப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close