ஓடிசாவின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பலி

  mayuran   | Last Modified : 02 Jun, 2016 04:00 pm
நேற்று மதியம் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 17 பேர் பலியாகி 14 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. புவனேஷ்வரில் உள்ள ஜெகநாத் கோவிலின் வழிபாட்டு அறையில் இருந்த மூன்று பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். இதை தொடர்ந்து கிராமங்களில் வயல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பலத்த மழை மற்றும் சூறைக்காற்றில் இருந்து தங்களை பாதுகாக்க மரங்களின் கீழ் தஞ்சமடைந்த போது மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close