ஜூன் 4 கர்நாடகாவில் போலீஸ்காரர்கள் போராட்டம்

  mayuran   | Last Modified : 02 Jun, 2016 05:19 pm
கர்நாடகாவில் பணியாற்றி வரும் எஸ்.ஐ பதவிக்கு கீழுள்ள போலீஸ் அனைவரும் 4ம் தேதி மொத்தமாக விடுமுறை எடுத்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இதனை நடத்தப் போவதாக கர்நாடக போலீஸ் சங்கம் கூறியுள்ளது. இந்த நிலையில், கர்நாடக போலீஸ் சங்க தலைவர் ஷஷிதர் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தூண்டியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளார். இவரை வரும் ஜூன் 16 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close